Thursday, 27 February 2025

கோமதி அம்மாவிற்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அம்மாவேகூறியவை

 *FEMI9 மூலமாக எனக்கு கிடைத்தது* ....

*நான் தெரிந்து கொண்டது*...


1

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

சானிட்டரி நாப்கின் பற்றிய புரிதல் கிடைத்தது.

என்னுடைய உடல் ஆரோக்கியமாக மாறியது.

4

நல்ல தூக்கம் கிடைத்தது.

துணிவு, தைரியம் ஏற்பட்டது.

தெளிவு பிறந்து.

கெமிக்கல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

பல நாடுகளில் பெண்கள் எப்படி மாதவிடாயை கடக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

பல பெண்களின் மீது கருணை அன்பு பிறந்தது.

10

 விழிப்புணர்வு நிலை அதிகமானது.

11 

பொறுமை, அமைதி, அர்ப்பணிப்பு உடலில் இருந்து, உணர்விலிருந்து உருவானது.

12 

கேன்சர் பற்றி பலபேரிடம் சென்று பேட்டி எடுத்தேன்.

13 

பெண்கள் மாதவிடாய் பற்றிய புரிதல் இல்லாமல் பல தொந்தரவுகள் பற்றிய விவரம் சேகரிக்க ஆரம்பித்தேன்.

14 மற்றவர்களின் நலனில் அக்கறை எடுக்க ஆரம்பித்தேன்.

15

கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் ..

16

கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன் ..

17

பயணங்கள் அதிகம் செய்தேன் ..

18.

பல மனிதர்களைப் படிக்க ஆரம்பித்தேன் ..

19

யார் என்ன சொன்னாலும் குறிக்கோள் தெரிந்து வேலை செய்தேன் ..

20

தோல்வியைக் கண்டு பயப்படவில்லை,.துவளவில்லை ..

21

நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு உழைத்தேன் ..

22 

இறைவன் என்னோடு தான் இருக்கிறார் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்தேன் ..

23

எனக்கான நல்லதை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன் ..

24

நல்லவர்கள் மட்டும் என்னோடு கைகோர்த்து வந்தார்கள் ..

25

வாய்ப்புகளை நானாகவே உருவாக்கினேன்

26

நேரத்தை சரியாகப் பயன்படுத்தினேன்.

27

என்னை நான் அழகாக, நேர்த்தியாக  மெருகேற்றிக் கொண்டே வந்தேன் ..

28

திட்டமிடுதல் செய்தேன்.

29

பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டே இருந்தேன்

30

பல பெண்களின் ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களையும் முன்னேற்றினேன் ..

31

சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்கின்ற நிம்மதி ஏற்பட்டது ..

32

பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைக்கப் பெற்றேன் ..

33

விருதுகளும்,

மரியாதையும் கிடைத்தது ..

34

வெளிநாட்டு பயணங்கள் பல மேற்கொண்டேன்

35

பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் வியாபாரத்தை கற்றுக் கொடுத்தேன்..

36 சுயமரியாதையும் ,சுய ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொடுத்தேன்.

37

 ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுடைய மிகப்பெரிய சொத்து என்கின்ற விவரத்தை அனைவருக்கும் உணர வைத்தேன்...

38

 அத்தனையும் துறந்து போவது ஆன்மீகம் அல்ல, அத்தனைக்கும் நான்தான் பொறுப்பு என்கின்ற உணர்வு தான் ஆன்மீகம் என்ற உணர்வை எனக்குள் விதைத்து கொண்டேன்..

39

 சாதனை என்பது, வெற்றி என்பது ஒரு தனி மனிதனுக்கு உரித்தானது கிடையாது, முயற்சி செய்தால் பயிற்சி செய்தால் நிச்சயம் அனைவருக்கும் கிடைக்கும் என்கின்ற தாரக மந்திரத்தை உணர்ந்து கடைபிடித்தேன்...

40

நாம் படிக்கின்ற பள்ளியில் மட்டும் கல்வி அல்ல, வாழ்க்கை முழுவதும் கல்வி என்ற உணர்வை உணர்ந்து இன்று வரை கற்றுக் கொண்டிருக்கிறேன்..

41

 பணம் என்றால் ஏதோ எட்டாத கனி என்று நினைக்கவில்லை, நாம் நம் திறமையை  எவ்வளவு வளர்த்துக் கொள்கிறோமோ அந்த திறமையின் 

மறு வடிவம் தான் பணம்

என்று தெரிந்து கொண்டேன் ..

42

 அவர்கள் செய்வார்கள், இவர்கள் செய்வார்கள் என்று காத்திருந்தால் செய்யக்கூடிய காரியத்தினை

முழுமையாக செய்ய முடியாது அதற்கு நானே பொறுப்பு என்கின்ற விஷயத்தை உணர்ந்து கடைபிடித்தேன்..

43

நேர்மறையான எண்ணங்களுடன் நான் எழுந்து புறப்படும் பொழுது என்னை சுற்றி நடக்கின்ற விஷயங்களும் எனக்கு நேர்மறையாக வந்து அமைந்தது என்பதை உணர்ந்தேன்.

44

மற்றவர்களை நாம் எதிர்பார்த்து வாழ்வதைவிட நம்மை எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு நாம் உண்மையாக உழைக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன்..

45

நாம் எதை ஆழமாக நம்புகிறோமோ, எதை ஆழமாக நினைக்கிறோமோ அது நம் கைவசம் ஆகும் என்பதை எனக்கு கடவுள் உணர்த்தினார் .

46

எனக்கு ஏற்பட்ட அவமானங்களை வெகுமானமாக மாற்றினேன் ..

47

கஷ்டங்களையும், நஷ்டங்களையும், இடையூறுகளிலும் கவனம் செலுத்தாமல் இடைவிடாது உழைப்பின் மீது கவனம் செலுத்தினேன் ..

48

யார் என்ன விமர்சனம் செய்தாலும் 

பொருட்படுத்தாமல்

கலங்காமல் கலங்கரை விளக்கு போல் உறுதியாக நின்றேன் .

49

FEMI ANION

FEMI9

ஆக இறைவன் மாற்றி அமைத்தார்

50

யாருக்கும் தெரியாத ஒரு மூலையில் இருந்த கோமதியை இன்று பல 

பல பேருக்கு தெரிய வைத்து  இறைவன் வளர்த்தி விட்டார்.. 

51

பெரிய, பெரிய தொழில் அதிபர்கள், தலைவர்களின் தொடர்புகளை

இறைவன்  ஏற்படுத்திக் கொடுத்தார் ..

52

என் மகன், 

என் மகள்

என்ன நினைத்தார்களோ அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு  சிறந்த  தாயாக 

அவர்களுடைய ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றி வைத்தேன் ..

53

என்னுடைய குறிக்கோளுக்கும், இலட்சியத்திற்கும், நோக்கத்திற்கும் இடையூறாக யார் இருந்தாலும் அதை அடையாளம் காண்பிக்க ஆரம்பித்தேன்...

54

முன் வைத்த காலை காரணம் கொண்டும் பின் வைக்கவில்லை ...

55

மக்களுக்கு புரிய வைப்பதற்காக மாற்றி, மாற்றி யோசித்து யோசித்து சிந்தனையை

மெருகேற்றிக் கொண்டே வந்தேன் ..

56

நான் பிறந்தது ஏழ்மையில் தான்..

ஆனால் இறப்பு அப்படி இருக்கக் கூடாது என்று என்னை நான் மேம்படுத்திக் கொண்டேன்..

57

இப்பொழுது

அனைத்தும் கிடைக்கப்பெற்று 

நல்ல தரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..

58

இவை எல்லாவற்றிற்கும் காரணம் இறைவனின் ஆசீர்வாதம் தான் என்பதை ஒவ்வொரு தருணத்திலும்

நினைத்து நெகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ...

59

யாம் பெற்றதை அனைத்து பெண்களும் பெற வேண்டும் என்று

சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் ..

60

ஒரு கோடி பெண்களின் கர்ப்பப்பையை காப்பாற்றாமல் ஓயமாட்டேன் ..

இன்னும்

இன்னும்

பல பல

நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது தொடர்ந்து எழுதுகிறேன் ..

எனக்கு கிடைத்த அத்தனையும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன் 

இன்னும் இருக்கு.....

Wednesday, 26 February 2025

Feedback

 விற்பனைக்காக இயங்கும் மனிதர்களை கண்டுள்ளேன்..

சற்று மாறாக..

விற்பனையும் தாண்டி..

அற்புதம் பலவற்றை எடுத்துரைத்து அழகாய் எங்களிடம் Femi9 நன்மைகளை விளக்கி நல்லதொரு தொடக்கத்தை கொடுத்த  என் தோழி சரஸ்வதியே..

உன்னை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்..

by,

V.Raji.

Feedback

Femi 9

நல்லதொரு தொடக்கம்

Femi 9 உன் வருகையால்..

பயணங்கள் கூட பாரம் தான் நீ வருவதற்கு முன்..

ஆனால் இன்றோ..

Femi9 உன்னால் பயணங்களும் சுகமாகிறது..

மாதவிடாய் சமயங்களில் உறக்கத்தை தொலைத்தோம்..

ஆடைகள் கரை படியுமோ என்று..

உன் வரவால்..

உறக்கமும் இன்று சொர்க்கமே!..

ரசாயனம் கலந்த பல நாப்கீன் பெண்மைக்கு இடையூறு விளைவித்தது..

Femi9 உன்னால் பெண்மையும் புத்துணர்வு அடைந்தது..

இயற்கை கொடுத்த தவமே!..

இயற்கையால் உருவான நீ என்றும் பெண்களுக்கு வரமே!..

சுறுசுறுப்பும், சேமிப்பின் வித்தாய் விளங்கும் எறும்புகளோ செயற்கை பொருளை நாடுவதில்லை...

இயற்கை நிறைந்த Femi9 உன்னை நாடி வந்த எறும்பை கண்டு வியந்தேன்..

"நீ இயற்கையின் சாயல் என்று"..

உன்னால் பலன்களோ ஏராளமாய்..

பயன் பெறுகிறோம் தாராளமாய்...

இனி..

என்றும்..

உன்னுடனே!...

Friday, 15 November 2024

Femi9 Sanitary napkins

 முழுவதும் தூய்மையான காட்டனால் ஆனது.

வெள்ளைப்படுதல், அரிப்பு, எரிச்சல், வயிற்று வலி எதுவும் இருக்காது.

Thursday, 29 February 2024

Order form

 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXAbbP6ZbvhBWPOnYhdQDeYr6xT-vQx37tECAi3wrGhswofQ/viewform?pli=1

Top Eco-friendly Sanitary Napkin super Stockist in namakkal.

Top Eco-friendly Sanitary Napkin super Stockist in namakkal.: Femi9 napkin is Natural, Comfortable, Breathable Eco-friendly Sanitary napkins with a special anion strip that reduces menstrual discomfort & improves mood!

Sunday, 25 February 2024

Femi9 Napkin benifits


 

*Femi9 Anion Sanitary Napkin*

*தனி சிறப்பு*


1.உலக தரம் வாய்ந்தது.

2.இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

3.ஜெர்மன் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப் பட்டது.

4.எட்டுஅடுக்குகள் கொண்டது.

5.ஐந்து தொழில்நுட்பங்கள் கொண்டது.

6.மாதவிடாய் நாட்களில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாவும், ஆனந்தமான உணர்வு நிலையில் இருக்கலாம்.

7.ஒரு நாளுக்கு ஒரு நாப்கின் போதும்.

8.காற்றோட்டமான அடுக்குகள் கொண்டது.

9.அதிக ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. தோல் மேல் பகுதி ஈர உணர்வு இல்லாமல் இருக்கும். 

10.உடல் வெப்பநிலை சமநிலைப்படுத்தும்.

11.கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

12.ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

13.உற்சாகமாக வைத்திருக்கும்.

14.மண்ணோடு மக்கிப்போகும்.

15.கெட்ட ரத்த நாற்றம் ஏற்படுத்தாது.

16.பாதுக்காப்பான முறையில் தயாரிக்கப்பட்டது.


17.அரிப்பு, எரிச்சல்,வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், நீர்கட்டி, அதிகஉதிரப்போக்கு,தொடை கருமை நிறம், மற்றும் முறையற்ற மாதவிடாய் , அனைத்தும் சீர் செய்யப்படும்.

18. மலட்டுத்தன்மை, புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சர்விக்கல் கேன்சர்,போன்ற மிகக் கடுமையான பிரச்சனைகள், நோய்கள், வியாதிகள் வராமல் தடுக்கும் ..

19.மண்ணுக்கும், பெண்மைக்கும் நன்மை செய்ய கூடியது.

20 நாப்கின் பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தித் தரும் 

ஒரே நிறுவனம் 

*Femi9*

🙏🙏🙏

கோமதி அம்மாவிற்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அம்மாவேகூறியவை

 *FEMI9 மூலமாக எனக்கு கிடைத்தது* .... *நான் தெரிந்து கொண்டது*... 1 மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. 2  சானிட்டரி நாப்கின் பற்றிய பு...