Femi 9
நல்லதொரு தொடக்கம்
Femi 9 உன் வருகையால்..
பயணங்கள் கூட பாரம் தான் நீ வருவதற்கு முன்..
ஆனால் இன்றோ..
Femi9 உன்னால் பயணங்களும் சுகமாகிறது..
மாதவிடாய் சமயங்களில் உறக்கத்தை தொலைத்தோம்..
ஆடைகள் கரை படியுமோ என்று..
உன் வரவால்..
உறக்கமும் இன்று சொர்க்கமே!..
ரசாயனம் கலந்த பல நாப்கீன் பெண்மைக்கு இடையூறு விளைவித்தது..
Femi9 உன்னால் பெண்மையும் புத்துணர்வு அடைந்தது..
இயற்கை கொடுத்த தவமே!..
இயற்கையால் உருவான நீ என்றும் பெண்களுக்கு வரமே!..
சுறுசுறுப்பும், சேமிப்பின் வித்தாய் விளங்கும் எறும்புகளோ செயற்கை பொருளை நாடுவதில்லை...
இயற்கை நிறைந்த Femi9 உன்னை நாடி வந்த எறும்பை கண்டு வியந்தேன்..
"நீ இயற்கையின் சாயல் என்று"..
உன்னால் பலன்களோ ஏராளமாய்..
பயன் பெறுகிறோம் தாராளமாய்...
இனி..
என்றும்..
உன்னுடனே!...
No comments:
Post a Comment